Aval Song Lyrics – Santhosh Narayanan

“Aval” is a soulful Tamil song from the movie “Manithan,” released in 2016. Sung by the talented Pradeep Kumar, this track features evocative lyrics by Vivek and melodious music composed by Santhosh Narayanan. The song beautifully captures the essence of love and longing, making “Aval” lyrics a timeless piece.

Song Credits

Movie: Manithan (2016)
Singers/Performers: Pradeep Kumar
Lyrics: Vivek
Music Producers: Santhosh Narayanan
Cast: Udhayanidhi Stalin, Hansika Motwani
Label: Think Music India

Aval Song Lyrics

Aval kuzhal udhirthidum
Izhai enai thulaithidum
Idaiveli muzhaithidum neram
Uyir nanaithidum

Aval idhazh thirattidum
Mazhai ennil therithidum
Suzhal ena suzhatridum
Nenjai suruttidum

Azhagazhaga.. ava theriva
Uyir urivaa
Medhu medhuvaa.. viri virivaa
Vizhi erivaa

Enakaanavale neethaan kitta variya
Therinja senja mannippe kedaiyatha
Udane enna otharipona sariyaa
Inime naanum uyirum ada thaniyaa

En sogame en mogame
Engeyo tholanjavale
En varame en nerame
Ezhaga valanjavale

Kaalam pogudhe.. kadikaram oduthe
Unna maathikkum neram eppo
Vaadham pannuna.. pidivaatham pannura
Thirundhaadha naan than thappo

Padapadakkum kannala
Ena meratti konjam maathitta
Manasodanji pogatha
Un veral pudichu
Naanum karai eruven

En sogame en mogame
Engeyo tholanjavale
En varame en nerame
Ezhaga valanjavale

Azhagazhaga.. ava theriva
Uyir urivaa
Medhu medhuvaa.. viri virivaa
Vizhi erivaa

Udane enna otharipona sariyaa
Inime naanum uyirum ada thaniyaa

En sogame en mogame
Engeyo tholanjavale
En varame en nerame
Ezhaga valanjavale

Aval Song Lyrics In Tamil

அவள் குழல் உதிர்த்திடும்
இலை எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும் நேரம்
உயிர் நனைத்திடும்

அவள் இதழ் திரட்டிடும்
மழை என்னில் தெரித்திடும்
சுழல் என சுழற்றிடும்
நெஞ்சைச் சுருட்டிடும்

அழகழகா அவ தெரிவா
உயிர் உரிவா
மெது மெதுவா விரி விரிவா
விழி எறிவா

எனக்கானவளே நீதான் கிட்ட வறியா
தெரிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா
உடனே என்ன உதறிப்போனா சரியா
இனிமே நானும் உயிரும் அட தனியா

என் சொகமே என் மொகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நிறமே
ஏழாக வளைஞ்சவளே

காலம் போகுதே கடிகாரம் ஓடுதே
உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ
வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற
திருந்தாத நான்தான் தப்போ

படபடக்கும் கண்ணால
என மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத
உன் விரல் புடிச்சு
நானும் கரை ஏறுவேன்

என் சொகமே என் மொகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நிறமே
ஏழாக வளைஞ்சவளே

அழகழகா அவ தெரிவா
உயிர் உரிவா
மெது மெதுவா விரி விரிவா
விழி எறிவா

உடனே என்ன உதறிப்போனா சரியா
இனிமே நானும் உயிரும் அட தனியா

என் சொகமே என் மொகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நிறமே
ஏழாக வளைஞ்சவளே

Aval Song Lyrics In Hindi

अवल कुज़ल उधिर्थिदुम
इलाई एनै थुलैथिदुम
इडैवेली मुझैथिदुम नेरम
उयिर ननैथिदुम

अवल इधज़ थिरत्तिदुम
मझै एनिल थेरिथिदुम
सुझल एना सुझत्रिदुम
नेंजै सुरुट्टिदुम

अझगझगा अवा थेरिवा
उयिर उरिवा
मेदु मेदुवाः विरि विरिवा
विझि एरिवा

एनकानवले नीथान किट्टा वरिया
थेरिंजा सेंजा मन्निप्पे कडैयाथा
उडने एन्ना ओथरिपोना सरिया
इनिमे नानुम उयिरुम अड थनिया

एन सोगमे एन मोगमे
एन्गेयो थोलंजवले
एन वरमे एन नेरमे
एझगा वलंजवले

कालम पोगुधे कडिकारम ओदुथे
उन्ना मथिक्कुम नेरम एप्पो
वादम पन्नुना पिदिवाथम पन्नुरा
थिरुंधाधा नान थान थप्पो

पडपडक्कुम कन्नाला
एना मिरट्टी कोंजम मथिट्टा
मनसुडैन्जु पोगाथा
उन विरल पुदिच्चु
नानुम करै एरुवेन

एन सोगमे एन मोगमे
एन्गेयो थोलंजवले
एन वरमे एन नेरमे
एझगा वलंजवले

अझगझगा अवा थेरिवा
उयिर उरिवा
मेदु मेदुवाः विरि विरिवा
विझि एरिवा

उडने एन्ना ओथरिपोना सरिया
इनिमे नानुम उयिरुम अड थनिया

एन सोगमे एन मोगमे
एन्गेयो थोलंजवले
एन वरमे एन नेरमे
एझगा वलंजवले

Conclusion

Aval song lyrics beautifully convey the emotions of love and longing, making it a memorable song from the movie “Manithan.” Pradeep Kumar and Priya Hemesh’s soulful rendition, combined with Vivek’s evocative lyrics and Santhosh Narayanan’s melodious composition, ensures that “Aval” remains a timeless classic in Tamil music.